ithayaththin oosai

oru sollai unakkena
eduthu VAITHEN -அதில்
oraayiram kaadhalai
thoduthu VAITHEN...

en yennangalai
ஆவணப்படுத்த
egaandha sorkkalai
adukki VAITHEN....

அதில்..,
அங்கங்கே aasaiyaium
thoovi VAITHEN....!
அடிக்கொரு murai athan
ஆழத்தினில் மூழ்கிப்பார்த்தேன்...

imaigaluku ooyvu தராது-
ithazkalai MOODIYE paadi VAITHEN...

mazhaiyin varavai
மனையாளுக்குத்தெரிவிக்கும்
thavalaikal சப்தத்தின் naduve...
nagaratha இரவுப்பொழுது
narakamaai yenai வாட்டிட....

unaku kotukka iyalaa
கடிதத்தின் varikalai வாசிக்கிறது
en ithayaththin ஓசை...!
Written : Renu (14-Jul-20, 7:52 am)


புதிதாக இணைந்தவர்

மேலே