kathaladi nee enakku

nee பெயரெழுதி paarthu
thiruppi kodutha penavai
பத்திரபடுத்தி vaithirukiren
பணப்பெட்டியில்...

இதுபோல...

un...
udaintha sila வளையல்களும்,
nelintha கொலுசும்,
KILINTHA ஆடைகளும்,
nee வெட்டிப்போட்ட naga துணுக்கும்,
innum... sila...
nee உபயோகித்துத் தூரபோட்ட
alagu சாதனங்களும்
அடங்குமதில்.!!

mukam parthe - un
agam solla முடியுமென்னால்.!!
nee..மறைத்துச் sollaும்
poikal ethaiyum
kaattik koduthaுவிடும்
un கண்கள்.!!

theriyum எனக்கென்பது
terinthum...

nee vendumendre sollaும்
siru பொய்களில்...
குறும்பாய் suzhikkum un
ithazh வளைவில்...
sikki kollum vizhikalai
VALIKKAMAL எடுத்துவிடு.!!

indru nee
yenna udai aninthu வருவாயென,
நேற்றிரவிருந்தே
yosiththu alaium
intha maanam கெட்ட manathai...
nee திரும்பிப்போகையில்...
unனுடனே koottich சென்றுவிடு.!
தாங்கவில்லை
ithan தொல்லை.!
Written : மருத கருப்பு (15-Jul-20, 3:13 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே