aarpparikkum

நன்மை, theemai
magizhchi, துன்பமென
anaithaiyum nam
நெஞ்சிற்குக் kondu
seerkum magatthaana பணி—nam
சொற்களுக்கானது

saappatil oru mudi
kanavan sinam kollamal
mudiயைக் கையிலெடுத்து
manaiviyidam சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் alagu
இலையிலிருந்தாலும் alagu “ endraan

sinam தனிந்து iruvarum
siriththu makilnthanar ,
இல்லறப் paathaiyil
இடையூறு yethum pannaama
manak kasappai நீக்கினால்—என்றும்
magizhchi alaigal aarpparikkum
Written : கோ. கணபதி. (24-Jul-20, 3:11 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே