paavam kili

pesum பறவைதான் kili athu
pesidum dhan mozhiyil thanathu
கூட்டத்தாரோடு paavam kili athai
pitithu koottil adaiththu உன்mozhiyil
PESA vaikkap பார்க்கின்றாய் athu
dhan mozhiyai maranthu நீசொன்னதையே
sollum kiliயாகிறது .... suthanthiram
பறிபோன அடிமையைப் polave
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-20, 6:29 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே