kiramaththu thaay

kiramaththu thaay....


ஒன்னே ஒன்னு, கண்ணே kannuன்னு செல்லமா Valarthen
பனைமரமா வளர்ந்தியே thavira
padippu unaku varalai
un paattan படிச்சானா
illai un appan thaan படிச்சானா
yellaarume கைnaaட்டு
antha vazhi vantha nee mattum enனத்த படிச்சி கிழிக்கபோரன்னு 
vittuட்டேன்
கைத்தொழில் ஏதாவது 
கத்துக்குவேன்னு 
paaththa
அதுக்கும் un உடம்பு ஒத்துழைக்கில
புத்தி கூர்மையும் illa
இப்ப ஏழு kazhuthai
vayasu aachi
vaanaththukkum boomikum nalla வளர்ந்து நிக்கற 
thavira kaa.. kaaசுக்கு பிரயோசனமில்லை.
antha புண்ணியவானும்
kudichu, kudichu செத்தே போயிட்டான்.
antha மனுசன் 
vatchiட்டு 
pona
oru kaaணி 
நிலத்தால 
நம்ம பிழைப்பு naaறாம ஓடுது.    
illa, nee naanum கோயில் வாசல்ல 
pitchai thaan எடுக்கனும்.


sari kaaட்டு velaiக்கு 
போடான்னா
எங்கிட்ட... வீரனாட்டம் போறேன்னு 
sollivittu
kanda kaaலி பயிலுக kooda sernthu கெட்ட pazhakkam குடை, குடையா.... கத்துக்கிட்ட.  
ellam en thalai எழுத்து. 
nee enனை உக்kaaர vatchi kanchi ஊத்தனும்
AANA inka ellaame thalai keeze
sari athellam vidu
enakum vayasu ஆவுது
எப்ப எது nadakkum yarukkum theriyaadhu
unaku oru kalyaanam பண்ணி 
பார்த்துடேன்னா
naan nimmathiya kannai மூடுவேன்.
neeயும் திருந்தி, muzu மனுசனா மாறுவேன்னு நம்பிக்கை oru Orama en மனசுகுள்ள ஒட்டிகிட்டு irukku.

நேத்து திருவிழாவில்
un அயித்த மவளைப் பார்த்தேன். 
அல்லி கொடியாட்டம்
அழkaa இருக்kaa
unaku mattum enன
mudi vetti intha thaati கருமத்த எடுத்தா neeயும் மkaaராசன் thaan.
enனடா அவளை
unaku கல்யாண pesi mudiக்கவா
neeயும் உங்கப்பனாட்டம் சாராய கருமத்thai கத்துகிட்டே
மவ ராசன் illa, kalyaaNaththukku appuram intha கண்ராவி 
ellam vittuvidu rasa.
kobathai அடியோடு விட்டிடு
atithati ellam நமக்கு எதுக்கு
முன்கோபத்துக்கு orediyaa muzuக்கு podu
rasa illa
nalla pulla illa
ஒன்னுமத்த பயிலுவ ellam 
பணங்kaaசை 
paarthavutan
enன oru பவுசா மாறிட்டானுக
அட அவங்களுக்கு 
nee entha விதத்தில் கொறச்சல். சொல்லுடா
mudiவு seithuvitten
thai maadham கல்யாணத்thai 
vatchiக்கிலாம்.
appuram antha மகமாயி sitham.
-----------


டெய் வளர்த்தவனே, வீrasaமி
un பெண்சாதி
மூழ்kaaம இருக்kaaடா
nee innum சில மாசத்துல appan ஆக போறடா
pachchai pulla kaaரி அவ
ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி தாடா
மவராசி oru பேரனை பெத்து 
எங்கையில
koduthta அது போதும்
அத்தோட enakkuச்  சந்தோஷம் வேற 
ஒன்னும் illaடா...
----------

achchu அசலா avan paattan maathiriயே இருக்kaaன் பாருடி en peran. summa seemai துரை maathiri கலரு. பின்ன anthaாளு 
எம்.ஜி.ஆர் கலருல்ல. 
enமவன் thaan enன maathiri konjam கலர் மட்டு. pulla unaku naa yeppati dii nandri சொல்லுவேன். 
குட்டி சுவரா irundha en pullaையை 
பொறுப்பானவனா 
மாத்தி இன்னிக்கு 
avanai oru muzu மனுசனா மாத்திபுட்ட.  enன thaan irundhaாலும் naan அவனுக்குத் thaay thaane. nee பொண்சாதி.  அthaan மகுடிக்கு மயங்குன 
பாம்பா மயங்கி உங்கிட்ட 
கிரங்கிட்டான்
சாமார்த்தியசாலி 
சிருக்கிடி nee .
மவராசியா nallaா ஆயுசோட 
nee nallaா வாழனுமடி.  

-------

வளர்ந்தவனே,  en வீrasaமி. enனையா aachi 
unaku. 
யாருய்யா 
intha kaaரியம் பண்ணியது.
படுபாவி avan mattum enகையில 
கிடைச்சான் avanai 
கடிச்சே சாகடிச்சுடுவேன்
aiyyaa, அப்படி  பார்க்kaaதே aiyyaa... en rasa....
entha வேசி மவன் un kazhuthu ippati aruththathu.
மகமாயி!! enpulla 
பொழச்சிக்கனும். 
மாரியாத்தா! ! en குலகொழுந்துக்கு ஒன்னும் ஆக 
koodaாது.
naan thinam கும்மிடும் en குலசாமி!!
en மவனை 
kaaப்பாத்திடு. 
ஐய்யயோ!! naan kodutha BALU ellam ரத்தமா ஓடுதே. 
வளர்த்தவனே, 
வீrasaமி unaku 
செக்க செவேல்னு 
ஆம்பள pulla 
பொரந்திருக்kaaன்டா. periya ஆஸ்பத்திரி innum konjam thooram thaan, அங்க டாக்டரு unaku rattham ஏந்தி unனைப் 
பிழைக்க vatchiடுவாங்க.

rasa, அப்படி பார்க்kaaத, kannu irandum சொருகுதே... rasa ..... வீrasaமி.... en குலவளக்கே
போயிட்டியா..... enன vittu போயிட்டியா intha கிழவிக்கு 
thollai கொடுக்க koodaாதுன்னு போயிட்டியா.... koodaா சினேகிதம்  வேணாம்டா.... வேண்டாம்டா...  ethtnai murai solliyum nee கேட்கலையே..... nee இப்ப திருந்திட்ட,
AANAல் எப்பயோ 
seitha தப்ப மனசுக்குள்ள 
vanjam vatchi yaro oru அயோக்கிய naaய் un உசுரை எடுத்துவிட்டான்.
டேய் வளர்த்தவனே...
வீrasaமி ....
nee போயிட்ட... enனை அணாthaiயா vittuட்டு nee போயிட்ட....இனி ulagathil enakku enன velai...

enakku enன JOLI...

வீrasaமி....

வளர்ந்தவனே..... en rasa... வீrasaமி........😭😭😭😭😭😭

- BALU.
Written : பாலு (5-Aug-20, 6:50 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே