anbil tholvi aaravaram illaa vettri

veen pechu விதண்டாவாதம்
vetriyai thanthaalum
vivekam illathor seyal athu
உறவுகளிடம் patrai அறுத்திடும்
nalla natpu ullangalai குலைத்திடும்....

porupptu
பொறுப்புள்ளவர்கள் kunam
tholviyai பொருட்படுத்தாது அவர்மனம்
pala uravugalai vettriகொள்ளும் anuthinam

பொறுத்தார் anbu புரண்டோடி vellum
வெறுப்பார் arivu வீரியமாகிக் கொல்லும்
anbil tholvi aaravaram illaa vettri
வம்பின் vettri வரிந்துக்கட்டிய tholvi
Written : வை.அமுதா (7-Aug-20, 10:42 pm)
Added : Amutha Ammu


புதிதாக இணைந்தவர்

மேலே