alakiya natpu

en alakiya நட்பே! unnudan இனணந்தப் piraku thaan malarum pookalin இசையிலிருந்து uthirum pookalin mounam varai ரசிக்கக்katrukonden... natpuk kolla THRAM தேவயில்லை... nl manam pothum enபதை அறியக் katrukonden... nammai nesikka yarumillai enறாலும் மற்றvarai nesikkaும் panbaik katrukonden... nlல நட்பிற்க்கு nandri thevaiyillai unmai pothum enற உயர்வைக்katrukonden... இன்பத்தைக்காட்டிலும் thunbathai பகிர்ந்துக்kollaும் பகிர்வைக் katrukonden... நட்பென்றால் naam enறு enனும் தறுவாயில் unnudanana en vaazkkaip payanatthai vidutthu... veroruvarukku anbennum paadatthaik karpikkach senruvittaai.... nee senra itathil எல்லாவிதமானச் செல்வங்களைப்பெற்று nee vaazvaay enபதை naan ariven.... indru nee oru thisayil naan oru thisayil enறாலும் unakaaga kaathirupen.... உனக்குத்தேவைப்படும் tharuvayil தோள் kodukkum thozhiyaaga... en தோளில் சாய்ந்துக்கொள் தோல்வியையும் naam தோற்கடித்துவிடலாம்...

en uyir tholikkaga sila varigal...

பாக்யா மணிவண்ணன்
Written : பாக்யா மணிவண்ணன். (9-Aug-20, 10:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே