manaivikaaka

en manaivi பிறந்தவீட்டில் magal.
புகுந்தவீட்டில் மருmagal. en இதயவீட்டில் மகாராணி. pin thuungi mun ezhunthu en thookam rasithatha avalai, naan aval துயிலழகில், துயிலெழுப்பாமல் thirumpukiren avalin yettu mani அதிகாலையிலும்… வரையப்படாத oviyathain வண்ணங்களாய் sitharik kidanthen naan. en anbu manaiviயின் varukaiku pinபு alakiya ஓவியமானேன் indru. dhan சொந்தங்களைவிட்டு en சொந்தமெனவந்தவள். enனில் அடைக்கலமாகி enனை அடக்கியாள்பவள். en vaazhkkai sakkarathil அச்சாணியாய் iruppaval. naan சொல்வதையெல்லாம்
amaithiyaay kettuvittu
solli mutithavudan naan thaan unga kooda சண்டையே enகிட்ட aen சொல்றீங்க? yenak koorum கோபக்காரி. urimaiyai thanthuvittu anbai velippaduththa maataan kanavan aanaal sinna sinna விஷயங்களிலும் anbai எதிர்பார்ப்பவள் manaivi..! enறு naan purinthukkonden avalidam. அர்த்தமில்லா en vaazhvil அர்த்தமாக வந்தவள்! vaazhkkaiயின் உயரங்களை avalai சுமந்துகிட்டே தொடப்போகிறேன். தனிமரமென்னை தோப்பாக்க kadavul yenakகு thantha varam aval. ennatra nanRikaL solgiren.. iraivaa avalai enனவளாக்கியதற்க்கு!
'' enனி(yenakகுள்)லடங்கா enனவளையெண்ணி எண்ணி(எண்ணிக்கை)லடங்கா வீண்மின்களும் satru வியக்கத்thaan seiyum. '' enறு en கணவனி்ன் manam enனைப்பற்றி எண்ணியதாக en manam enniyathu.
✍🏻 பாக்யா maniவண்ணன்.
Written : பாக்யா மணிவண்ணன். (10-Aug-20, 11:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே