oru vazhip payanam

kalluuri mudinthathu
perunthil ஊர்நோக்கி
vazhakkamaana பயணம்!
எதிர்பார்த்த கூட்டமில்லை
இருக்கையும் காலியில்லை!
kaiyil amarnthiruntha
munooru கிராம் puththagam
moonu கிலோவாக கணத்தது!
இருக்kaiyil amarnthirukkum
periyavaridam ஒப்படைத்து vidu
manathu சொன்னது; karam செய்தது!
kangalin paarvaiyo வேறுpakkam!
itharku mun paartthidaadha mukam
paarthavutan manathil pathindha mukam!
பேரழகியில்லைதான்; aanalum periya அழகிதான்!
aduththaduththa nadkal
athey perundhai தே(ஓ)டிப்பிடித்து பயணம்!
kangalo அழகியிடமிருந்து
திரும்பவில்லை!
அங்கிருந்தோ maru parvaiயில்லை!
நண்பர்களிடத்து சி.பி.ஐ. pol
விசாரணை!
pirapala taniyar kalluuriயில்
மூன்றாமாண்டு padippu!
ஜீவநதியாம்  தாமிரபரணி
karaiyora ஊர்தான் குடியிருப்பு!
atutha sethi என்ன?!!! சாதிதான்!
athuvum அந்நியமில்லை!
வாரமிரண்டு virainthu நடந்தது!
thatta thatta malayum karaium
அங்கோ kangal கரைந்தது!
முதன்முறை or parvai
வால்வோ குளிர்சாதன perunthil
செல்வதுபோன்ற உணர்வு!
thodar parvaiகள் vanthu viluvathu
thodarந்தது!
ingo paal vadiyum mukam
sogam uraikkum தேகம்!
athanaal angirunthu varuvathu
parithaaba parvaiயாக இருக்குமோ!
illai பேசதுடிக்கும் kaadhal parvaiதானோ!
KULAMPI thavithathu manam
ippadiye ஓடிற்று moonu வாரம்!
irandu nadkal aal varavillai
சரக்கு rail pettiyil
இருப்பதுபோன்ற வெறுமை!
maruபடியும் vasantham வந்தது!
கலைஞர் கூறியதுpol
kangal பணித்தது;இதயம் இனித்தது!
naanku kangalum adikkadi
nalam visaariththu கொண்டன!
ellaa உறுப்புகளும் velai seiya
vaay கோமாவில் வீழ்ந்ததுதான்
பிரச்சினை!
pakkam நெருங்கியபோதெல்லாம்
vaarthai எழவில்லை!
payamum sernthu கட்டிபோட்டது!
ezhu maadham kaLiNthathu
thevathaiyin padippu முடிவடைந்தது!
oruthalaik kaathalum
muruinthu போனது!
aanalum antha perunthu
nirkaamal ஓடிக்கொண்டிருக்கிறது ippothum மனச்சாலையில்...
Written : (11-Aug-20, 12:34 am)


புதிதாக இணைந்தவர்

மேலே