engengu kaninum

kannukkul paavaiயென
kalantha kanணாவே
கார்முகிலின் வானமென
கவிமழைப் பொழிந்தோமே
udalukkul uyiraaki
உள்ளுணர்வில் உறைந்தோமே
tholaithuura payanaththil
anbu தொலைந்திடுமோ
பேதைமனம் thudikirathu
pirivai yenni thavikkirathu
niththirai maranthaalum
niththam un
ninaivu vizhiththirukkum
maravaathe aaruyire
ninaivuக்குள் naanillai enil
என்னுடலுக்குள் உயிரில்லை
paavai kan thoongaathu
பால்முகத்தைப் பார்க்கும்வரை
சீக்கிரம்  விரைந்துவிடு
payanam mudintha udan



சரவிபி ரோசிசந்திரா
Written : சரவிபி ரோசிசந்திரா (13-Aug-20, 1:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே