vaaranam aayiram

vaaranam ஆயிரம்!

நாட்டுக்கே
dhan nl uyirai
uyil எழுதிப்
பிறந்தோரின்
senkuruthi thointha
தியாகத் தூரிகைகளின்
varai kaatchiyin satchiyaay
or நிறம்!

thoorvaariya manangalin
vaay மெய்கள் amarnthu
samaathaanam pesidum
vellaith திட்டெனவே
or நிறம்!

pasumai theettiya ooviyangalin
tharai விரிப்பின் வனப்பில்
yer பின்னது உலகமென
பாருக்கே parai சாற்றி nirkkum
பாரதத்தாயின் nl pasum பட்டெனவே
or நிறம்!!

நாலாறு manith thulikalaai
nalin naadi pirithu
நில்லாது
oodidum tharmaththin
kaal enave
sulal சக்கரம்!
ena
vaaranam ஆயிரமாய்
வானாளாவிப் parakkum
மூவர்ணக் கொடி alla
athu
dhan உதிரத்தால்
uruk kodutha thaayai
தரணிக்கே parai சாற்றி nirkkum
uyirp பாலமாம் yem
thoppul கொடி அன்றோ?


சு.உமாதேவி
Written : சு. உமாதேவி (13-Aug-20, 1:24 pm)
Added : S UMADEVI


புதிதாக இணைந்தவர்

மேலே