muyarchi

சாதிக்கப்பிறந்ததவள் entra AANAVAM kondu thozhiye எழுந்திரு!! nee vendrida maranthaalum muyarchika marakkaathe.... muyandral இமயமும் இரண்டடிthaan muyarchiyil சோர்ந்தால் இரண்டடியும் imayam thaan..... முயன்றுபார்! விழுந்தவுடன் ezhunthidu வீழ்ந்துவிடாதே...... வீரத்துடன் விவேகத்தையும் valarththuk kol. பகைவரை vendridaு bayanthuவிடாதே.. palamurai அறுந்தப் pinnum வலைpinnum muyarchiyai கைவிடவில்லை சிலந்தி!! manithaa un tholviyai yetruk kolளும் bodhu nee mattum aen சஞ்சலம் kolகிறாய். உணரவேண்டிய உண்மைகளில் uumaiyagi PONAVAI ivai உணர்ந்துக்kol. vaazhkkai enbathu பரமபதம் pol... yeni unனை etrik kondu உச்சிக்கு sellum... paambu unனை kotthi PAATHALATHIL இறக்கிவிடும்... paambuக்கு bayanthu nee படுத்துவிட்டால்... un vaazhkkai yeniயில் yeppati ஏறபோகிறாய் nee... thadaigalai kadanthu nee nimirnthu nil.... sathanaigal படைத்துவிட்டு சாவதென்று theermanithuk kol... naalai சவபெட்டிக் kooda unனை sumappathal சந்தோசப்படும். unaku neeயே தைரியப்படுத்திக் kol! ennaal mudiyum entraு alla.... ennaal mattumae mudiyum entraு.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.
Written : பாக்யா மணிவண்ணன். (13-Aug-20, 11:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே