ethu suthanthiram

en ammavidam chonnen suthanthiram enபது enனைப் பொருத்தமாட்டில் naan seiya விரும்புவதை seivathu matumalla.. naan seiya விரும்பாததை enமேல் திணிக்காமல் iruppathuthan suthanthiram. கொடியேற்றுவதாலோ! mittaai கொடுப்பதாலோ! suthanthiram வந்துவிடுவதில்லை! பறவைக்கும், kaatrukkum irukkum suthanthiram namakku இருக்கிறதா? வீரத்திலும், விவேகத்திலும் vilainthathu engal suthanthiram enறு வாதிடுகிறவர்களே!
thinam thinam KILINTHA aataiyai udambil UDUTHTHI ulaaikkum ulavanukku உணவில்லை. nalliravil thanithu natakka pennukku thairiyamillai. siriththu vilaiyaadiya kuzhanthaiyidam
seeri paintha வஞ்சகர்களை suttu thalla அதிகாரிகளுக்கு urimaiyillai. தாழ்த்தபட்டவன் avan enறு thallaி natakkaும்
kaalam intrum maaravillai. கொள்ளைகளும், கொடுமைகளும் mattumthaan micham neengal வாதிடும் suthanthira indhiyavil. intha nilamaiyai பெறத்தான் - dhan uyirai மாய்த்தோம் enறு en தியாகிகளுக்கு therinthaal
andre suthanthira inthaியா enனும்
enனத்தை kai விட்டிருப்பார்கள்.
“”சாதிகள் illaiyadi PAPPA
குலம்தாழ்த்தி uyarthi sollal பாவம்”” enறான் baarathi. aanaal indru kalvi muthal kalyaanam varai “”சாதிகள் வேணுமடி PAPPA
குலம்தாழ்த்தி uyarthi sollal கௌரவம்”” enறாகிவிட்டது. வண்ணத்துபூச்சியின் KAALKALIL
kattapatta கருங்கல்லாய் suthanthiraமிங்கு சூழ்ச்சமமாய்
சூறையாடப்படுகிறது enறேன். un kannil aen intha கோபம்??
manathil aen intha வெறி??
vaarthaiyil aen intha அவமரியாதை?? enறாள் en annai enனிடம், nam naattil eththanaiyo நிறைகள் undu!
nuraigalai solla nirayaper undu. kuraigalai அடிக்கோடிட naanavathu irukiren enறேன்.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.
Written : பாக்யா மணிவண்ணன். (14-Aug-20, 9:59 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே