suthanthira kaatre

suthanthira காற்றே!
suthanthira காற்றே!
சுயநலமின்றி
suthanthiraமாய் veesu..
ulaaikkum உழவனுக்கு;
vaazvu பிழைத்திடவே,
suthanthira காற்றே!
suthanthiraமாய் veesu..
vilaipokum கல்விகள்;
விலையின்றி கிடைத்திடவே,
suthanthira காற்றே!
suthanthiraமாய் veesu..
சாதிமதப் பேதமின்றி;
சமத்துவநிலை அடைந்திடவே,
suthanthira காற்றே!
suthanthiraமாய் veesu..
vetrumaiyil ஒற்றுமையே;
இந்தியனாக பிறந்தோமென்று,
suthanthira காற்றே!
suthanthiraமாய் veesu..
Written : ஆ.பிரவின் ராஜ் (14-Aug-20, 11:51 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே