vaanavillai meetukiraay

சின்னசின்ன adiyeduthu
என்சிந்தைக்குள்ளே nadakkirai...
vannavanna சிறகுவிரித்து
என்கவிதைக்குள்ளே parakkiraai...

மெல்லதீண்டும் தென்றல்pola
ஏதோசொல்லி சொல்லிகதைக்கிறாய்...
மெல்லதூறும் மழையைpola
என்மேனியெங்கும் குழலிசைக்கிறாய்...

பாயும்நதி polaவந்து paavai
vizhiyaal தாக்குகிறாய்...
சாயுமந்தி pola வானசாலையாக
manathinil theettukiraai...

ezil konchum idamellam
poomugam விரிக்கிறாய்...
poomugam thottaal ithalgalaga parakkiraai...

megangalai allivanthu kaatru
மலைமீது வீசுவதுpola் - un
மோகங்களால் வெள்ளைகாகிதங்களில்
kottum அருவியாக்குகிறாய்...

iravin கீற்றினை eduthu or vaanavillai meetukiraay...
aval nenaivugalil oodum nadiyin ஜதியைக் konjam கூட்டுகிறாய்...

சிலந்திவலை கூட்டினிலே chirakukalaay வான்குடையில் மிதந்திடுவோம்...
வலசைபோகும் paravaikalaai
sevvaykku பறந்திடுவோம்...
Written : ச. செந்தில் குமார் (15-Aug-20, 6:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே