kaadhalikka katrukkollungal

kaadhalikka katrukkollungal.
‍________________________________________ருத்ரா

siரிக்கmudiyavillai
kavasam.
parkamudiyavillai
கருப்புக்கண்ணாடி.
antha neenda alakiya kaikalum
theriyavillai.
kavithai pesum கணுக்கால்களையும்
வண்ணச்சீறடிகளையும்
தரிsiக்கவே mudiya villai.
melliya சல்லாத்துணியில்
antha son ஸ்ட்ரோக்குக்கும்
அல்ட்ரா வைலட் kathirveechukkuம்
kavasam kavasam kavasam.

"அப்புறம்
entha எழவடா
kaadhalikkaத் துவங்குவது?"

penne
unnaik kaana iyalaadha
ekkamum தாகமுமே
ippati கொப்பளிக்கிறது.
kathalin kathirveechukku kavasam illai.
அறிவியலில் "குவாண்டம் டன்னலையும்"
thulaikkum கணித சமன்பாடுகள்
undu.
kathalin குவாண்டம்
itho un குங்குமப்பூ sivakkum
கன்னங்களையும் PAARVAIYAAL
வருடுகிறது.
si ப்ளஸ் ப்ளஸ் ஜாவா innum
antha மலைப்பாம்பின் kukai ennum
பைத்தான் enru
entha mozhiyil புகுந்துகொண்டாலும்
"kaanaாத un கண்களின்"
mozhi
en nenjukkul
"மாறன்" பதியமிட்ட‌
கரும்புக்காடுகள் இனிமையின்
அடர்மழையை பரப்புகிறது.
penne
un kangal vazhga!
athan valiye nam
kaathalum
vazhga vazhga vazhgaவே!

============================================
Written : ருத்ரா இ பரமசிவன். (22-Aug-20, 8:45 am)


புதிதாக இணைந்தவர்

மேலே