kaadhal

ஒருவரால் neengal
aazhamaaga நேசிக்கப்படுவது
ungaluku பலத்தைத் தருகிறதென்றால்,
athey neratthil
oruvarai neengal aazhamaaga nesippathum
ungaluku athikamaana
தைரியத்தைத் தருகிறது...!!!

orupothum
nesikkamal iruppadhaivida
nesithu athanai
இழந்தபின்பு varum
vali kooda
ingu இனிமையே..!!!

sila kaadhal kadhaigal
orupothum kaaviya
நாவல்கள் ஆவதில்லை,
அவையனைத்தும்
சிறுகதைகளாகவே முற்றுப்பெறுகின்றன....!!!
Written : சிவசங்கரி (21-Sep-20, 2:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே