thirumathi vivasaayi

கழத்துமேட்டு arasa maratthil
kanmaniyaai THOTTIL katti தூங்கவிட்டு
காதுக்கெட்டும் தூரத்துக்குள்
களை பறிச்சா nel vayalil

varappu thunaiyai விரிச்சு
vatchiruntha sel phoneil
செண்பகத்தக்கா kooppittu
vambaa antha sethi sonnaa

சீக்கு yetho பரவுதாமா
சீனாக்காரனுக்கு தொத்திகிச்சா
kaaththu karuppu vandhaa kooda
kazichu pottu பொழைச்சுகலாம்

intha

thothathu நோவு தொத்திகிட்டா
seththu thana போவனுமாம்

ஊரடங்கை pottuகிட்டு
ஊட்டுகுள்ள ஒழிஞ்சுகனுனு
tv ellam சொல்லுதக்கா
paavi sanam yenna seiya ?

kovil கொளம் சாத்திட்டாங்க
kaaru பஸ்ஸு நிறுத்திட்டாங்க.....

adi

selலாத்தா pulla
செண்பகமே konjam kelu
வெள்ளாமைய விட்டுபுட்டு
viittukkula ஒழிஞ்சுகிட்டா

aadu maadu கத்தாதா
வவுறு வாயி பத்தாதா
ஊரடங்கை naan paarththaa
உசுரடங்கி போவுமடி

soththu saeththu வச்சவனுக்கு
சோத்துக்கொன்னும் பஞ்சமில்ல
செத்த neram வீணாப்போச்சு
வச்சிடுடி selபோன

சத்தமாவே solliputtu
மத்தவேலை paarkka ponaa
paechai ketta பயிருக்கே
THOOKI vaari போட்டிடுச்சே.....

க.selவராசு

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
Written : க.செல்வராசு (29-Sep-20, 9:05 am)
Added : selvaa k


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே