pechchaalargal

pesath தகாதவைகளைப்
pesak கூடாதெனப்
pesik கொண்டிருக்கையிலேயே
pesath தகாதவைகளைப்
pesik கொண்டிருந்தவர்களின் mun
ethaiyum pesamal irunthuviten
pinnar avargal naan
pesamal இருந்ததுபற்றிப்
PESA ஆரம்பித்துவிட்டனர்.
Written : மெய்யன் நடராஜ் (30-Sep-20, 1:48 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே