en inaiyaval
en இனியவளே....!unaai naan varnika thaguthi உண்டா...?
தெரியவில்லை, irunthum muyarchikiren......
தேவனே kandu வியந்த antha thevathai நீ...!
kazhuthil aarangalum kaiyil அழைபேசியாமான
antha alagai kandu அரசன்kooda அடிவழுக்குவான்....!😻
naan மட்டுமென்ன நயmaaradha நாயகனா...?
surundu surundu irukkum antha megangal kooda
unthan surunda antha Koonthaluku இணையாகுமா...?😍
நாவிலே பாவில்லாமல் paadum antha பஞ்சவர்ணகிளி kooda...,
unthan pattaadayyai kandu பரவசத்தை இழந்தது...!😀
சான்றோன் senthamilai vallina mellina இடையினமாய் பிரித்thaan....,
aanaal antha ப்ரம்மன் மெல்லிடையாய் unnai படைத்thaan...!😻
pookkaatha antha குறிஞ்சிப்பூ kooda unthan meni kandu puuththidum போல...!😋
intha பூmeniயை padaikka பூமகன் pookalin mele படையெடுத்திருப்பான்...!
paal vannam maaradha antha paavaiyai kandu
பாலற்ற kulanthaiyaai naan பா-வை பாடுகிறேன்...!
antha PAAVAIYIN paal manam thaan இறங்கிடுமா...?
paaram paarkaamal பா-வை paadum paathagan
-பெ.தேவராஜ்.BA...,
( நெசவாளன் )
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- Dr.V.K.Kanniappan [20]
- மலர்91 [20]