amaithi

ennudaiya வற்புறுத்தலுக்கு
nee kaatiya amaithi

un சம்மதத்திற்கான அறிகுறியாய் thaan

ennaal புரிந்துக்கொள்ளப்பட்டது

namakkul aerpatta idaivelikkup
pin

nee கடைபிடிக்கும் amaithi entha
ரகத்தை சேர்ந்தது?
Written : நா.சேகர் (5-Oct-20, 7:03 pm)
Added : SekarN


புதிதாக இணைந்தவர்

மேலே