alavodu

aruvi neerathu குளித்திட mattumae
athile குதித்தால் அபாயம் உயிர்க்கே,
perumai mikkadhu saathanai seythal
பெரிதாம் ezhappu siriya தவறிலே..

achcham இலாமை anaiththilum nandre
அசட்டுத் thairiyam azhippaai இன்றே,
துச்ச maaga ethaiyum எணாமல்
thuninthu thelinthu செயல்படு நீயே...!
Written : செண்பக ஜெகதீசன்... (6-Oct-20, 6:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே