kanavu kaanunkal
kanavu kaanunkal😩😩😩😩😩😩😩😩
கொரோனா nadatthiya kora aattam
கோவிந்தன் vaazhvilum periya maatram
முகரிமை mikka ilaignan vaazvu
muyarsikkuth thadaiyaay iyarkai nigazhvu
ஓவமாய் pathindha manathin ninaivu
ஓவியாவை avan கைப்பிடித்தல் kanavu
பழனம் pakaiththu பாவிப் பயலோ
பணம்தனை ஈட்ட கடைதனை vaithan
நூழிலர் vedam sirapaai pottum
nooru nalil ஊரடங்காக்கும்
kadaigal thirakka thadaikal thodara
kaalam thanthathu இழிஞன் pattam
kadanum vattiyum கவ்விக் kolla
kanavai udaitheye நொவ்வல் vella
வறுவிலியாக vaazhvin nilamai
vanthu தேற்ற யாருமிலாக் kodumai
aaru moitha அடையல் vaazhvilum
adhirstam thanthathu அப்புடையல் வேளை
vaanam muzhukka மங்குல் kooda
vanthathu PAARUNGA பிடுகும் mazhaiyum
மதுகையோடு yer kalappai thooka --நெல்
MANIKAL kuvinthathu நூறாம் nalil
udanae
ஓவியாவை அடைதல் kanavil
ஒக்கல் koodaி chikkal theerththdu.
க.செல்வராசு
கபிலக்குறிச்சி
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]