pournami alaigal

pournami thinathil
ஆர்ப்பரித்து ezhum
kadal alaigalபோல்..!!

unnai paarthavutan
en manathilum
urchaaga alaigal
ஆர்ப்பரித்து எழுகிறது...!!

vaan nilavum
vanna மயில்போல்
irukkum neeyum
ore இனமோ...!!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (23-Oct-20, 10:09 am)


புதிதாக இணைந்தவர்

மேலே