makizhvodu vaazhvom

மாண்டவர்கள் மீள்வதில்லை
மாளாமல் valvar
yarumillai பூமியில்..!!

இவ்வுலகைவிட்டு
pogumbodhu
thanakku உரிமையென்று
solli eduthu sella
ethumillai பூமியில்...!!

intha unmaiyai
unarndhu kondu
vaazhnthaal துன்பமில்லை
nam வாழ்க்கையில்...!!

namமிடம் iruppathai
பிறர்க்கும் koduththu
naamum vaazhvom
makizhvodu பூமியில்..!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (7-Nov-20, 5:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே