vaazhvin vazhi
kaalangal oodidum valvathu maaridumKAYANGAL endrumey மாறாதே!
தவறெனத் தெரிந்துமே செய்திடும் seyalgalum
marumayil sorkaththil சேர்க்காதே!
kurugiya valkaiyin சுகத்தினைக் kandathum
mudivilla vaazhkkayai வெறுக்காதே!
வரங்களும் varumena vaasalai paarthidum
vaazvathai neeyum வாழாதே!
punniyam seygiren ellorum பாரென
perumaikku adimaiyaay போகாதே!
தீயிலும் kodiyathu varthaigal தானதை
kopatthil endrumey வீசாதே!
paasamum paaramum onrena yenni
சொந்தத்தை endrumey ஒதுக்காதே!
nallathaai ஊட்டிடு கெட்டதைப் பூட்டிடு
MANATHIRKKUL endrumey திறக்காதே!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]