anpukku ellai illai
anpukku ellai illaiபரபப்பான chennai nagara vaalkkaiku eedu kotukka mutiyamal ராகவனும் மைதிலியும் திணறிக்kondiruntharkal. nagaraில் manithargal இயந்திரத்தனமான vaazhkkai thinamum vaalnthu kondiruntharkal..ராகவன் oru taniyar kampeniyil எழுத்தராக sorp ஊதியத்தில் velai seithu vanthan. மைதிலி velaiக்கு sellavilai . veettil irundha padi kudumbathai திறம்பட nangu நிர்வாத்து வந்தாள். avarkaluku அரவிந்த் entra magan poriyiyal pattam petru velai thEDikkoNDiruNthaan. oruநாள் bikeil அரவிந்தும் மைதிலியும் கடைத்தெருவுக்கு sentru kondiruntharkal. sellum valiyil vibathu ஏற்பட்டு விடுகிரது . iruvarukkum KAAYAM ஏற்பட்டு vidukirathu. intha vishayaththai கேள்விபட்டு பதறியpadi angu sentru avargalai maruththuvamanaikku azhaiththu sentru marutthuva sikitchai alikiraan. avargal sikitchai petru viraivil குணமடைகிறார்கள். ராகவன் athan pirake nimmathi அடைகிறான்.பணம் ulla itathil paasam illai. naDuththara வர்க்க makkalidam thaan unmaiyaana paasam ullaது enave anpukku ellai illai. .
anbudan ,
veNGkaD
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [43]
- மலர்91 [29]
- கவிஞர் கவிதை ரசிகன் [26]
- மனக்கவிஞன் [26]
- கவின் சாரலன் [25]