nam vaazhkkai

nam vaazhkkai

கருநிலத்தில் வாழதுடிக்கும்

மிஞிறு pol naan irunthen

unnai kanavil kandathum

megam pol முடுகு எடுத்தேன்..!

unnai neril kandathum குழிசியில் irukkum neerai pol en manamum தத்தளித்தடி...!

un viyarvai keeze தபுதலின் bodhu en moochchum நின்னதடி..!

நோனார்களால் பாறையான en vaazvu unனால் மல்ர்ந்ததடி..!

neeru alavu அரம்பு naan seithida பொசிவு கண்டதடி un காதல்..!

போழ்வுட்ட uravukal ellam ஒன்றுகூடி naan un netriyil மனலாம் idum naal un நசைக்காக kathirukkirathu...

nam vaazhkkai
Written : கனவு பட்டறை சிவா (22-Nov-20, 8:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே