unthan alagu

kavithai varigalaal unthan azkirkku
கவியாரம் thanthu alankarikka paarthaen
sethukka sethukka உளியால் கல்சிதைய
உருப்பெறா கருங்கற்போல் உன்னழகிற்கு
kavithai ஆரம் அமையலையே itho
antha சிற்பிப்போல் naan seivathu
ariyyaathu VILIKKINDREN unthan azhakin
magimaiyai arinthu kolla
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Nov-20, 11:07 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே