ellai veeranin enjiya nera kaadhal

---------------------------
நோனார் (எதிரி) thesa varaiyarai எல்லை..அல்கல்(daily) அடங்கா நோனார் சீண்டல்..
kan kaanum thooram karadu muradu மலைகள்..Thottaaக்கள் thulaitha கருநிலம் (useless fields) idaiyil..
naarkaali vaithar pol பனைவுயர kopuram..
kopuram mele kurugiya மரப்பரப்பு.. kaatru sera கடுங்குளிர் அணைப்பு..
kaanaka vannam kalantha ketti காழகம் (uniform)..
idakkaram thuppaki.. valakkaram tholainokki..
ஆமணக்கு ENNAEI akal விழியிலிட்டார் pol..
verum kan kanடும் tholai nokki kondum..
அதிகவனத்துடன் அரைவட்ட kanகாணிப்பு..
நீறு(துகள் particle) பறந்திடினும் nirkkum ivan parvai angu..
ஆதவனுடன் panay totanki andhi nerunga aadhvanum அயர்ந்திட..
aal ஊடுருவல் uttru நோக்குமிவன் kanகளில் களைப்பில்லை..
கங்குலில்(night) katamaiyaattra saga veeran varum thisayil..
iru மலையிடை irangum செம்பரிதி(Red sun) thaan kanடு
puthu manaivi புருவமிடையிட்ட மனாலமதை (குங்குமம்) manathil kanடான்..
ஈரத்துண்டு தலையுடன் pudavai idaiyil சுற்றியவளை
அரம்பு (குறும்பு) அரும்பிட நசையுடன்(விருப்பு) sera pinnirunthu kaDDiyaNaiththu
manchal padarndha pinகழுத்தில் muththamitta nenaivugalil தன்னுதட்டை தடவினான்..
thannul nakaithu பொசிவுடன்(நெகிழ்வு) குழிசி(குடம்) neer edukka kuniya..
முடுகு(வேகம்) முடுக்கியதொரு Thottaa pin kazhutthai thaluvi paaya..
தன்னுடல் thadumaari தபுதல்(விழுதல்) konda அதிர்வில்
மரத்தளம் போழ்வுண்டு(பிளவு) பக்கமிருந்த SARUKAANA மிஞிருக் (தேனீ) koodu சிதற..
மரத்தள போழ்வில் thuppaki செருகி சுட்டவனை கொன்றவுடன்
kattiyaval thaaliyai kanகளில் ஒத்தி uchi வகிடில்
மனாலமிடும்(குங்குமம்) kaatchi மனத்திரையில் காண்கிறான்.
--------
சாம்.சரவணன்
Written : சாம்.சரவணன் (29-Nov-20, 7:40 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே