naakarika thamizhar

kannaku மைtheeti
kavithaiku poy theeti
ALAGUKKU மெருகேற்றி
yiyarkkaikku kaikaatti
செயற்கைக்கு செருக்கூடி
ஆடைக்கோ அழுக்கேற்றி
உணவிலோ உப்பேற்றி (நச்சு உப்புக்கள்)
nam தாய்மொழியாம்
thamizhukku thiimuutti
aangilatthai paaratti
நாகூசாமல் naalthorum
solvom நவநாகரிக
thamizhar enru
- yinai thamizhan
Written : இணையத்தமிழன் (1-Dec-20, 4:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே