un kannathai mattum

un- paathm patta mannai
பக்தியோடு naan eduthu.
pattaுத் thuniyil muDissiDDu
paththirap படுத்திடுவேனடா.!

nee- paduththurangiya paayai
உதறாமல் மடித்தெடுத்து.
maravaathu aekkam thurathum
மருந்தென்று thalaiக்கடியில் வைத்திடுவேனடா.!

umathu - meniyil patta
பருத்தித் thuNdai MOTTAI
maati veyilil காய்ந்திடாமல்
மாணிக்கமாய்க் காத்திடுவேனடா.!

nee-கடித்து
துப்பிய நகங்களையும்
சொறிஞ்சி
kottiya thalai முடிகளையும்
sekarithu பூச்சரங்களாய்க் katti
en metthaiyin aruke
thonga viduவேனடா.!

உனது-வியர்வைத் thuli
muththamitta porvaiyile
மழைத்thuli பனித்thuli
vilunthidaamal.
kudai viriththu vaithu
ITHAMANA veppathil
ularthi eduthu மடித்திடுவேனடா.!

உமக்காக naan செய்திடும்
sevaikal இவைகளடா.
nee enakkaga seithu vidu
ondrey ஒன்றடா..!

en ithazh patta un
kannathai mattum
maravamal THAVARAMAL
nee பருக்களிடமும்
therup பூக்களிடமும்
irunthu paathu காத்தாலே pOthumadaa ..!
Written : கவிக்குயில் ஆர். எஸ் கலா (3-Dec-20, 7:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே