alavodu uravaadu

'வாசகர்களிடம் oru vinnappam
kavithai mudivukku varum mun
neengal oru mudivukku வந்துவிடாதீர்கள்!
– நன்றி!'


en vaazhvin
PAATHYAI kondaaye
en அறிவுதனை
tharkaligamaai கொன்றாயே

நிலவொளியோடும் ITHAMANA
காற்றோடும் un aravanaippu
ulaiththu kalaiththa udallukku
ellai kadantha mayakkaththai நல்கியது

un தீண்டலால்
iravin neeளமது கழிப்புற்றது
en மேனியோ
மெய்நிலை maranthu களிப்புற்றது

unனுடனான sankamam
sogam MARANTHA nilaiyil
sorkkam nuzhandha
aananthaththai unarthiyathu

nee enனுடல் மேவியதும்
ஒளியில்லா தருணத்திலும்
vizhikal பார்வைதனை பெற்றன
கனவுலகே மெய்யுலகென தோன்றின

unனுறவால் enakkul
puthithaay Urchaakam pirandhadhu
sila தெளிவிலா குழப்பங்களுக்கு
தீர்வுகளின் thaazh thiranthathu

nee enனுள் நிறைகையில்
naan oru nilaiyil
un serkkai நிறைவடைகையில்
naan veroru nilaiyil

விரிப்புகள் களைந்ததறியாமல்
unakkul தொலைந்துகிடந்தேன்
yenaimaranthu வளைந்துகிடந்தேன்
yiruthiyile நெளிந்தெழுந்தேன்

enனறைப் padukkaiyile
enனைத் தழுவினாய்
ஒலி ஒளி pirakkaiyile
enனைவிட்டு நழுவினாய்

கீற்றொளியோ கீச்சொலியோ
நம்மிணைப்பை இடையிலே பிரிக்குnனில்
முகஞ்சுழித்து oru porvaikkul
olindhukondu unனோடிணைவேன்

sumai kuraikka
sugamaana tharunam thanthaaye
suthanthiramai enaich ser – aanalum
முகாந்திரமாய் enனோடு தங்கிவிடாதே

mutraka oru naalenum
yenai pirinthu erunthuvidathe
iruppinum 'சோம்பேறி' yenum
பட்டத்தினை enakku தந்துவிடாதே

உருத்தலின்றி விழிகளுக்குள்
ஊடுறுவும் urakkame......
unனிடம் உருக்கமாய்
அதுவொன்றே en வேண்டுகோள்!
Written : சித்திரவேல் அழகேஸ்வரன் (3-Dec-20, 7:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே