verupaadu

வானமொன்றை VARAINTHU முடித்திருந்தேன்
ennil
irakkaigal முளைத்துகொன்டன

naan yilaipparum
மரத்திலமர்ந்து
அலகால் un இறகுகளை கோதிக்கொண்டிருந்தாய் nee

கூண்டுக்குள்ளிருந்து வந்ததாகவும்
வாடகைக்கோர் vaanam தேடுவதாயும்
paravaikalin பாஷையில்
பேசிகொண்டாய் ennidam

parakkum kaalamvarai
en vaanathil vattamida unakkum அனுமதியிட்டேன்
எனைச்சுற்றி சிறகடித்தாய்

sila kaalangalin pin
புயல்களில் thisaimaari
சிறகசைத்துக்கொண்டாய் nee

un koondil naanum
en வானத்திற்குள் neeயும்
ippothum பறந்துகொண்டிருக்கிறோம்
irunthum irandirkkum வேறுபாடுண்டு

அர்த்தனன்
Written : அர்த்தனன் (3-Dec-20, 10:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே