ennil neeyanay

கனவா!
நினைவா!


naan kaanbadhu puthu உலகா!


en kanmunne
en kaadhal நிலவா!


kaikal neetti
en kannam தாக்கி!
கலர்பூசி nagarum
antha vinmeen நிழலா!


un viral THEENDIYA pin
enன nadanthathu enறு
எனக்கொன்றும் ஞாபகமில்லை!


antha nodiyil irunthu
enனை eno காணவில்லை!


nee yenai thedith tharum varai
vENtum intha மயக்கநிலை!


enனில் neeயானாய் pothum
எனக்கொன்றும் veru தேவையில்லை!!!


kavithaigalin kaadhalan
❤️சேக் உதுமான்❤️
Written : சேக் உதுமான் (15-Dec-20, 6:26 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே