adai

adai
maanam காத்துக்கொள்ள
manithan கண்டுப்பிடித்தது
maanam இழந்தவனும்
மானத்தின் artham புரியாதவனும்
nl adaiக்குள் thannai puguththi
samuthaayathil
maanathodu வாழ்வதாக காட்டிக்KOLKIRAN

KARAIPPADINDHA adaiக்குள்
உத்தமபுத்திரனும்
கறைப்படியாத adaiக்குள்
அய்யோக்கியனும்
adaiயும் oruvitha முகமூடியே

adaiக்குள்
matham olinthirukkirathu
adaiயை vaiththe mathaththai
sollividalam
matham pidikkatha adaiக்கும்
matham pidiththirukkirathu

vilangukal adai உடுத்துவதில்லை aanalum
maanathodu vazhkirathu

கம்பங்களும் kooda naattil
விதவிதமான adai அணிந்திருக்கிறது
sila aelaik kulanthaikalukku
pirantha மேனியே adaiயாய்
irukkirathu

manithan
adai விலக்குவதில்
கைதேர்ந்தவன்
தானியங்களின் adaiயை
விலக்கி thanakkuth thaane
noiyai ஏற்படுத்திக் KOLKIRAN

adaiகளில்
enakku piDiththathellaam
en aaththaa uduththum antha
எட்டுமுழ adai

தூளிக்கட்டிக்கொள்ள
tharayil விரித்துப்படுக்க
mukam thudaikka
ena palappala
ithai en சவத்தின் mel
போர்த்தினால் enakku
thesiyakkodi porththiya magizhchi...

adai MANITHANIN adaiyaalam...
.
kavignar செல்வமுத்து மன்னார்ராஜ்
.
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Jan-21, 4:48 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே