theepangal

iraivan enbavan
irulilum
irupan
velichathilum
irupan....!!

apadi endraal
இறைவனக்கு
ethukku theepa ஒளி ..!!

theepa ஒளி ஏற்றுவது
இறைவனக்கு alla
nam manathil ulla
irulai akaRri
iraivanai
காணத்தான்..!!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (8-Jan-21, 6:25 am)


புதிதாக இணைந்தவர்

மேலே