pongattum pongal

aadi பட்டத்தில் thedi
vithaitha நெல்மணிகளை
கண்மணிகள் pol valarththu
paruvam அடைந்தவுடன்...!!

aruvatai seitha
puthu நெல்லின் புத்தரிசையை
manchal kizangu kattiya
puthu பானையிலிட்டு...!!

பால், நெய், shakarai
இவற்றுடன்
முந்திரி, thiratchai serththu
சுவையினை kootti...

பொங்கவைத்து
ponki varum bodhu
"பொங்கலோ pongal" enru
koodiya koottam kuuvi makizhnthu

kathiravanai vanangi
மாட்டுக்கும் pongalai
pataithathu
magizhchi பொங்கும் naale
"pongal திருநாள்"...!!

intha mangala thirunalil
ungal anaivarukkum

"சுழன்றும் ஏர்ப் பின்னது ulakam
athanaal உழந்தும் உழவே தலை"
entra வள்ளுவரின் குறளோடு
iniya pongal வாழ்த்துக்கள்...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (13-Jan-21, 7:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே