olivu maraivu

thirantha manam kontavan
enru சொல்லுபவர்களின்
manathilum muutiya pagudhi
irukathan செய்யும்..!!

athupool...
en vaazhkkai
thirantha puththagam enru
சொல்லுபவர்களும்
naduvil sila pakkathai
maraithu vaiththuthaan
padikka அனுமதிப்பார்கள்..!!

மொத்தத்தில்...உலகத்தில்
MANITHANIN vaazhkkaiயில்
"ஒளிவு மறைவு"
irukathan செய்கிறது..!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (16-Jan-21, 5:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே