urchaaga unarvil

nilaimandila aasiriappaa

உணவென்ற ondru பிணமான pinpe
உடலினால் serithu uyirai valarththu
oorrin oottam polave இயக்கி
urchaaga unarvil eppothum vaikume

ஊனினை உணவென்று unnum உண்ணிகள்
உடலினுள் உணர்வென்று ondruம் உள்ளthaay
UNNATHAMAI உண்டுபண்ண ulakin ஆதியை
ullam உருகவே தொழுக ஓம்பியே.

ஒருநாளில் நீரினுள் மூழ்கிட thavirththaal
ஒவ்வா நாற்றமே உடலைச் soozhnthidum
oorarivu maratthin நறும்பட்டை kaathidum
onkiy udampai maramae thaay

நேர்மையின் மறுவுறு நெருப்பே உள்கொள்க
parapatcham kollaa MALYEYE கொல்லும்
பாரினுள் பணங்கொண்டோர் payanbadutthum ethuvum
பயனற்று நீங்கியே othunki ஒடுங்குமே
------ நன்னாடன்
Written : நன்னாடன் (19-Jan-21, 8:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே