sithirame pathiram

sithirame pathiram
நுட்பம் nirai kalai
uttru நோக்குமிடத்து
நம்முன் vaazhnthaோரின்
அர்த்தமுள்ளதும் அறிவாற்றலும்
aatchiyin வடிவமும்
கொடுங்கோலின் வீழ்ச்சியும்
athil sikkith thavikkum
makkalin அலங்கோலங்களும்
அவலங்களின் வெளிப்பாடும்
கண்கூடாக கண்டுணர tharugindra
siththirangal athan unarvukal
nammul unarvukalin valimaiyayai
தூண்டுகின்றதே,
அன்பின், ஆக்ரோஷத்தின்,, ஆதங்கத்தின்
அதுமட்டுமா/
porumaiyin puurippil
alakil , olukathil ,ஒருமைப்பாட்டில்,
manithan vaazhntha vaazhugindra
ஆட்சிசெய்கின்ற நேர்மையின்
தத்துவங்களையும் anianiyaai
செதுக்கித்தான் நம்மிடத்தில்
tharugindra சித்திரத்தின் magimaiyai
ennavendru solla
sithirame நற்pathiram.
நாமறியா சான்றுதனை நாடித்தரும்
sithirame pathiram .
Written : பாத்திமாமலர் (20-Jan-21, 11:05 am)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே