kaadhal

kannum kannum kalanthu vanthathu
inbhamana or unarvu - pinnar
athuvae iruvaraiyum serththu thanthathu
orஉறவு unarvey uravaay மாறிவர
udalum udalum uravaada kamam
பொங்க ponki adanka iruvarum
muthal mudhalaai உணர்ந்தனர் athisaya
ஒருறவு athuthaan unmaik காதலுறவு
kaadhal ippati இருவரிடையே பூத்துமலர
kamam உள்ளடங்கி ponathu ...........
வாழைப்பழ தோலையே பலமென்று yenni
உண்டவர் தோலுக்குள் ருசியான
உண்மைப் pazham கண்டாற்போல்
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jan-21, 7:52 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே