manitha mirukangal
manitha mirukangalpinam thinnum கழுகுகளும்.. verikonda மிருகங்களும்..
manithaன் entra peyaril ingu நடமாடுது ..
athu பூத்துக்குலுங்க vendiya pinju மொட்டுக்களை,
nasukki kasakki எரிகின்றது ...
moondru vayathu kuzhanthaium ,ஆறு vayathu சிறுமியும் ..
thanakku nadappathu ennavendru theriyaamal thavikkinrathu ...
vettaiyaadum மிருகங்களின்,
korap pidiyil sikkik கொண்டு,
thappikka vazhiyinri திகைக்கின்றது ..
காக்கvendiya katavulum kallaagi ponathal ..
meetka vendiyaவர்களும் mudamaki ponathal ..
sathikkap pirantha saathanai selvangal
மண்ணாகி poginrana ..!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [125]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]