pen kuzhanthai thinam indru
pen, ulagil , padaippil mika uyarnthavaloru penணால்தான் oru aanayum padaikka mudiyum
தன்னைப்போல் oru pennayum kooda
oru penணால்தான் thaimai ataiya mudiyum
thaayaaga anbin uraividamaga endrum
pen KULANTHAIYAI 'பாலாம்பிகையாய்' yenni
aval paruva மங்கையாய் காட்சிதர
athil gnya குமாரியைக் kanbom
aval தாயாய்க் kanmun nirga
sakthi தெய்வமாய், காமாட்சியாய்ப் pootruvom
penணில் sakthi ரூபம் kanbom
மாட்சியுடன் ulagil vaazhvaangu vaazhvom
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [110]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]