vettri

ovvoru vetriyum
tholvigal yenum அஸ்திவாரத்தின்
meethu கட்டப்பட்டுள்ளது
tholvikalai சந்திக்காத
vettri nilaippathillai

viyarvai thulikal
kanneerth thulikal
avamanangal நிராகரிப்புகள்
yenum mutkalai கடந்தால் thaan
vettriயெனும் Pooparikka iyalum

VIDAA முயற்ச்சியும்
vittuk கொடுத்தலும்
thannambikkaiyum
ayaraa uzhaippum
vettriயின் இலட்சணங்கள்...
.
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (28-Jan-21, 6:08 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே