atthai

#atthai

thanthaiyudn பிறந்தவளைத் தாய்thaan enben
சந்திரனாய் engalவான் sunthara
மென்பேன்
வள்ளியென்பார் palarukkum avale
atthai
வழங்கிட்டார் கடவுளந்த அன்புச்
sothai.

அல்லும்பகல் urankathu kaaththu nirpal
aaraaro பாடித்thaan thoonga vaippaal
தொட்டிலிலே ஆட்டிடுவாள் sugamai atthai
கட்டிலென ஆக்கிடுவாள் madiyum metthai

முனிக்கதைகள் கூறிடுவாள் mugamum surukki
moonkil kaattil கண்டதுவாய்
payamum paerukki
விழிப்பிதுங்கக் கேட்போமே வெடவெ டத்து
கழித்திடுவோம் காலமதைக் கிறுகி றுத்து. !

வக்கணையாய் சமைப்பாளே வாசந் tookkum
வஞ்சிரமும் நண்டுஇறால் வாளை rusikkum
கைகளுக்குள் பக்குவந்thaan
கனத்துக் kidakkum
kachithamaai சமையலுக்குள் kadaththi vaikkum

வயிற்றுப்போக்கு வலிசுளுக்கு
vaiththiyam பார்ப்பாள்
வரட்டிருமல் vanthuvittal
uchi யெடுப்பாள்.
காய்ச்சல்கபம் kaNtuvittal kalanga maattal
murungai manchal மூலிகையால்
முறித்திடுவாள்

paDippaRivu kuraivuthan padika solval
pallikkooda வாசல்வரை koottich செல்வாள்
சிரித்திருக்கும் sillaraikal surukkup paiyil
சீனிமிட்டாய் வாங்கவரும் engal kaiyil

anpirkku alvilla atthai yamma
arugaamai irunthavarai aanantham thaan
buththimathi எம்முள்ளே புதைய லாக்கி
pugauppadathil அமர்ந்துவிட்டாள்
புன்னகைக் காட்டி..!

#சொ..சாந்தி
Written : சொ.சாந்தி (8-Feb-21, 9:11 pm)
Added : C. SHANTHI


புதிதாக இணைந்தவர்

மேலே