ilaiyudhir kaalam

pasumai mikka marangkal koodap
பழுத்தே இலைக ளெல்லாம் uthirnthidum
paruvam varume ilaiyudhir kaalam..

வருந்தா marangkal valarum நம்பிக்கையில்,
varunthum manithan vayathu ஏறுதென்றே...!
Written : செண்பக ஜெகதீசன்... (16-Feb-21, 6:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே