naan kirukkiya kavidaigal

பெண்ணே!
nee en kannil patum
neramellaam
naan kirukkiya kavidaigal yaavum
en மனமெனும் மதில்சுவர் thaanti
ondrodu ondru
மல்லுக்கட்டிக் kondu nirkirathu...

mangai un மதிமுகம் kandu
mayakka nilaikku sentru...
kavithaiyin varikalai
nee ucharithathu mudikkum bodhu...
un uthattu varikalil
en uyir varigal kalanthu...
un ullaththil nirainthu...
un swasathil batarnthu kolla
இதயமின்றி துடிக்கின்றது!
கண்களின்றி kanneer வடிக்கின்றது..!

❤️சேக் உதுமான்❤️
Written : சேக் உதுமான் (18-Feb-21, 10:39 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே