aval sirippu

mutrathin கொடியில் theriththa muththukkalaai
ஏற்றமாய்ப் poothu குலுங்கிய mullaiப்பூக்கள்,
சற்றைக்கெல்லாம் angu vanthu serndhaal
சிக்கென சிற்றிடையாள் aval konjam
செவ்வாய்த் thiranthu சிரிக்க, eno
poottha mullaiப்பூக்களில் vaatam தெரிந்தது;
purinthathu pinnae muththu therikkum
ival sirippil dhan sirippu சோடைபோனதே
enru paavam mullai நினைத்ததோ
mullaiச் sarathaiyum vinjiya sirippu
என்காதலியின் vanna sirippu
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Feb-21, 11:43 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே