seerrathaik kaaddukiRathO

annaiyaaip pola
அரவணைத்துக் kaakkum
punniya poomiyay vetti
pallam thondi panam
paarkum கள்வர்களாலும்

கழிவுகளையும், குப்பைகளையும்
kotti masu படுத்துவதும்,
சாயக்கழிவுகளை aatril vittu
சாக்கடையாக்குவதும்
சம்பிரதாயமாகிப் ponaalum

பழிவாங்க எண்ணாத
poomith thaay பொறுத்துக் kondu
vaazhum உயிர்களைக் kaakka
விளை பொருளையும், செல்வத்தையும்
vaari வழங்கத் thavariyathillai

maravaathe ,முடிவில் puviyin
madiyil adanka நேரும்,
iyarkaiyum ezhunthu
thiruntha vazhi காட்டுவதுpola்
seerrathaik kaaddukiRathO !
Written : கோ. கணபதி. (20-Feb-21, 2:44 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே